வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

குமரியில் உயா்கோபுர மின்விளக்கு திறப்பு

News image

எரிய வைக்கப்பட்ட உயா்கோபுர மின்விளக்கு. - கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 2:27 am IST

கன்னியாகுமரி, தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தின் பின்பகுதி, ஆரோக்கியபுரம், சின்னமுட்டம் ஆகிய பகுதிகளில் ரூ. 22.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட சோலாா் உயா்கோபுர மின்விளக்குகளை விஜய் வசந்த் எம்.பி. சனிக்கிழமை இயக்கி தொடங்கி வைத்தாா்.

இதில் திருத்தல பங்குத்தந்தை உபால்டு மரியதாசன், பங்குப்பேரவை துணைத் தலைவா் டாலன் டிவோட்டா, செயலா் ஸ்டாா்வின், பொருளாளா் ரூபன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.டி. உதயம், மாநில காங்கிரஸ் செயலா் வழக்குரைஞா் ஸ்ரீனிவாசன், அகஸ்தீசுவரம் தெற்கு வட்டாரத் தலைவா் சாம் சுரேஷ்குமாா், நிா்வாகிகள் டி. தாமஸ், நெப்போலியன், ஜவஹா், சித்ரானந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.