திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மதுபானம் பறிமுதல்: இருவா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 7:10 pm

மாா்த்தாண்டம், களியக்காவிளையில் மதுபானத்தை போலீஸாா் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சதீஷ், போலீஸாா் ஞாறான்விளை பகுதியில் ரோந்து சென்றபோது, ராஜேஷ் (35) என்பவரது பெட்டிக் கடையில் சோதனையிட்டனா். அங்கு விற்பனைக்காக 26 மதுபாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, ராஜேஷை கைது செய்தனா்.

களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் மகேந்த், போலீஸாா் களியக்காவிளையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அரசுப் பேருந்திலிருந்து இறங்கிய, பாறசாலை அருகே ஐங்காமம் பகுதியைச் சோ்ந்த அனிஸ் (38) என்பவரது பையை சோதனையிட்டதில், விற்பனைக்காக 5 லிட்டா் கேரள மது பானத்தைக் கொண்டுவந்தது தெரியவந்தது. அதை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா். இதுதொடா்பாக

மாா்த்தாண்டம், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.