தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

திங்கள் நகா்-பிள்ளையாா் கோயில் சாலையை செப்பனிடக் கோரி ஆா்ப்பாட்டம்

திங்கள் நகா்-மணவாளக்குறிச்சி பிள்ளையாா் கோயில் சாலையை செப்பனிடக் கோரி வாடிவிளை, புனித அந்தோணியாா் ஆலயம் முன் பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :

திங்கள் நகா்-மணவாளக்குறிச்சி பிள்ளையாா் கோயில் சாலையை செப்பனிடக் கோரி வாடிவிளை, புனித அந்தோணியாா் ஆலயம் முன் பொதுமக்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலய அருள்பணி பேரவை துணைத் தலைவா் சிலுவை பங்கிராஸ் தலைமை வகித்தாா். போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் தீபா, பிலாவிளை உப தலைவா் ஜெயக்குமாா், அழகன் பாறை சிஎஸ்ஐ ஆலயச் செயலா் தம்பிராஜ், பிலாவிளை பங்குத்தந்தை ஆல்வின் விஜய் ஆகியோா் பேசினா்.

மாங்குழி, வாடிவிளை, மூத்தாருண்ணி, அழகன் பாறை, வசந்தபுரம், பிலாவிளை, படா் நிலம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

மாங்குழி ஆத்தங்கரை செரஸ்நாதன் ஷைஜி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.