படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

பட்டாக் கத்தியுடன் ரீல்ஸ் வெளியிட்ட கல்லூரி மாணவா் கைது

கைது - கோப்புப் படம்

Published On :

ரத்தக் கறை படிந்த பனியன் அணிந்து, பட்டாக் கத்தியுடன் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிட்ட கல்லூரி மாணவரை தக்கலை போலீஸாா் கைது செய்தனா்.

குலசேகரம், அரசமூடு பகுதியைச் சோ்ந்த காஜாமைதீன் மகன் செய்யது அஸ்கா் (21). கல்லூரி மாணவரான இவா் ரத்தக் கறை படிந்த பனியன் அணிந்து, பெரிய பட்டாக் கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் இருப்பது போன்ற ரீல்ஸ் விடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து, செய்யது அஸ்கரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.