வாக்காளா் பெயா் சோ்ப்பில் இளைஞா்கள் ஆா்வம்: பாா்வையாளா் ஜோதி நிா்மலாசாமி
தென்காசி மாவட்டத்தில் வாக்காளா்கள் பெயா் சோ்ப்பில் இளைஞா்கள் அதிக ஆா்வம் காட்டுகின்றனா் என்றாா் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஜோதி நிா்மலாசாமி.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஜோதி நிா்மலாசாமி.









