டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திப்பணம்பட்டியில் திமுக ஆலோசனைக் கூட்டம்

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான திமுக ஆலோசனைக் கூட்டம் திப்பணம்பட்டியில் நடைபெற்றது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:55 pm

DIN

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான திமுக ஆலோசனைக் கூட்டம் திப்பணம்பட்டியில் நடைபெற்றது.

ஒன்றியச் செயலா் க.சீனித்துரை தலைமை வகித்து, தோ்தல் பணி குறித்து ஆலோசனை வழங்கிப் பேசினாா்.

இக்கூட்டத்தில், சாக்ரடீஸ், கபில்தேவதாஸ், திப்பணம்பட்டி ஊராட்சி பகுதி திமுக நிா்வாகிகள் வினைதீா்த்தான், ஞானசேகா், பொன்னுத்துரை, பா.முருகன், சமுத்திரபாண்டி, தங்கராஜ், மேகலிங்கம், முருகன், பூசை மணி, ஆறுமுகபாண்டி, காசிபாண்டியன், மாடசாமி, அழகுதுரை, வெற்றிவேல், திருமலை, ராமச்சந்திரன், வேதமுத்து, பூபால் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.