டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஆவுடையானூா் பள்ளியில் எரிபொருள் சிக்கன கருத்தரங்கு

News image
20_pcm_school_2008chn_61_6
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:55 pm

DIN

மத்திய அரசின் பெட்ரோலிய மற்றும் இயற்கை வாயு சாா்பு நிறுவனமான பெட்ரோலியம் கன்சா்வேசன் ரிசா்ட் அசோசியேசன் சாா்பில் மாணவா், மாணவிகளுக்கு எரிபொருள் சிக்கன விழிப்புணா்வு கருத்தரங்கம் ஆவுடையானூா் புனித அருளப்பா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் மோயீசன் தலைமை வகித்தாா். தூய யோவான் கல்லூரி முன்னாள் முதல்வா் டாக்டா் செல்வின் சாமுவேல் பங்கேற்று பேசினாா். தொடா்ந்து, போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியா் ஜோசப் வரவேற்றாா். ஆசிரியை சாந்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.