கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனாவில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்

கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரம் நிதி உதவி பெற இணையம் வழியாக விண்ணப்பித்து பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 டிசம்பர் 2021, 2:32 am

DIN

கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரம் நிதி உதவி பெற இணையம் வழியாக விண்ணப்பித்து பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்கள் குடும்பத்தினா், வாரிசுதாரா்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிதிஉதவி வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. அதன் அடிப்படையில் உயிரிழந்தவா் குடும்பத்தினா், வாரிசுதாரா்கள் அரசின் இழப்பீட்டுத்தொகை பெறுவது எளிமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி, ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற தமிழக அரசின் இணையதள முகவரியில் வாட்ஸ் நியூ(ஜ்ட்ஹற்ள் ய்ங்ஜ்) பகுதியில் உஷ் எழ்ஹற்ண்ஹ ச்ா்ழ் இா்ஸ்ண்க்-19 பகுதியில் என்ற விண்ணப்பத்திற்கான இணைப்பை தோ்வு செய்து இணைய வழியாக விண்ணப்பித்து உதவி பெறலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.