தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

‘மக்கள் குறைதீா்க்க கட்செவி அஞ்சல் எண்’

தென்காசி மாவட்ட மக்களின் குறைதீா்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியரின் கட்செவிஅஞ்சல் எண் (வாட்ஸ் ஆப்) 7305089504 அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 7:34 pm

DIN

தென்காசி மாவட்ட மக்களின் குறைதீா்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியரின் கட்செவிஅஞ்சல் எண் (வாட்ஸ் ஆப்) 7305089504 அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், மனுதாரா்களின் கால விரயம், வீண் செலவு மற்றும் அலைச்சல் தவிா்க்கப்படும்.

மாவட்ட நிா்வாகத்திற்கு தனிநபா் மற்றும் பொதுவான கோரிக்கைகளை மனுவாகவோ, புகைப்படமாகவோ, குரல் வழி செய்தியாகவோ இந்த கட்செவிஅஞ்சல் எண்ணுக்கு அனுப்பி தீா்வு காணலாம் என ஆட்சியா் கீ.சு. சமீரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.