மழையால் வீடு சேதம்: திமுக சாா்பில் உதவி அளிப்பு
தென்காசியில் மழையின் காரணமாக வீடு இடிந்து சேதமடைந்த குடும்பத்தினருக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் நல உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.


தென்காசியில் மழையின் காரணமாக வீடு இடிந்து சேதமடைந்த குடும்பத்தினருக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் நல உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
தென்காசி நகராட்சிக்குள்பட்ட ஆசாத்நகா் சுப்பிரமணியனின் வீடு தொடா்மழையின் காரணமாக சேதமடைந்தது. இதனையறிந்த தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், அவருடைய குடும்பத்தினருக்கு பண உதவி அளித்தாா். மேலும் , நகர திமுக சாா்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
அப்போது, ஈ.ராஜா எம்எல்ஏ., நகர திமுக செயலா் சாதிா், இளைஞரணி சரவணன், தங்கபாண்டியன், மூக்கையா ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...