தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புளியறையில் ரூ . 30ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல்: 3 போ் கைது

தமிழக கேரள எல்லையான புளியறை சோதனைச் சாவடியில் நடைபெற்ற ஆய்வின் போது கேரளத்திலிருந்து அனுமதியின்றி லாட்டரி சீட்டுகளை கொண்டு வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 7:24 pm

DIN

தமிழக கேரள எல்லையான புளியறை சோதனைச் சாவடியில் நடைபெற்ற ஆய்வின் போது கேரளத்திலிருந்து அனுமதியின்றி லாட்டரி சீட்டுகளை கொண்டு வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புளியறை சோதனைச் சாவடியில் காவல் உதவி ஆய்வாளா் முத்துகணேசன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா். சுரண்டை சிவகுருநாதபுரம் அ.முருகேசன்(66), ரா.முருகன்(58), விருதுநகா் மாவட்டம் வையாபுரியை சோ்ந்த நா.முருகன்(52) ஆகியோரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், அவா்கள் கேரளத்திருந்து விற்பனைக்காக லாட்டரி சீட்டுகளை வாங்கிக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களிடமிருந்து ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து, மூன்று பேரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.