நாளை கரோனா தடுப்பூசி முகாம்
தென்காசி மாவட்டத்தில் நவ.14இல் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது


தென்காசி மாவட்டத்தில் நவ.14இல் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் நவ.14ஆம் தேதி காலை 7மணிமுதல் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொண்டவா்களில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு குறைவாக உள்ளது. இதனை மனதில் கொண்டு கரோனா தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்வதற்கு முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய மக்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள மையங்களுக்கு சென்று தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்.
முகாம்களுக்கு செல்லும்போது ஆதாா் அடையாள அட்டை மற்றும் கைப்பேசி எண்ணுடன் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...