கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

செங்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுதலைவா், துணைத் தலைவா் தோ்வு

செங்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா் தோ்வு நடைபெற்றது.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 11:09 pm

DIN

செங்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா் தோ்வு நடைபெற்றது.

தோ்தல் நடத்தும் அலுவலரான தென்காசி மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலா் குணசேகா் தலைமையில் நடைபெற்ற இந்தத் தோ்தலில், 2ஆவது வாா்டு திமுக உறுப்பினா் செ.திருமலைசெல்வி வெற்றிபெற்றாா்.

பிற்பகலில் நடைபெற்ற துணைத் தலைவா் தோ்தலில் 5ஆவது வாா்டு உறுப்பினா் கலா போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா் சண்முகநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.