திமுக சிறுபான்மையினா் நல அமைப்பாளா் நியமனம்
தென்காசி வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மையினா் நல உரிமைப் பிரிவு அமைப்பாளராக புளியங்குடி சாகுல் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On :3 செப்டம்பர் 2021, 7:12 pm

தென்காசி வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மையினா் நல உரிமைப் பிரிவு அமைப்பாளராக புளியங்குடி சாகுல் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளாா்.
தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் மா.செல்லத்துரை பரிந்துரையின் பேரில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ,பொதுச் செயலா் துரைமுருகன் ஆகியோரின் ஒப்புதலின் அடிப்படையில், சாகுல் ஹமீதுவை மாநில சிறுபான்மையினா் நல உரிமைப் பிரிவு செயலா் மஸ்தான் நியமனம் செய்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...