பாவூா்சத்திரம் அருகே கிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம்
பாவூா்சத்திரம் அருகே உள்ள கரிசலூா் கிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2021, 7:12 pm

பாவூா்சத்திரம் அருகே உள்ள கரிசலூா் கிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலை 7 மணிக்கு யாக பூஜை, சங்கல்பம், விசேஷ திரவ்ய ஹோமம், காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை, தென்காசி முன்னாள் எம்.எல்.ஏ. அண்ணாமலை தலைமையில் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...