கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தென்காசியில் தீத்தொண்டு நாள் வார விழா

தென்காசியில் தீத்தொண்டு நாள் வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:45 pm

DIN

தென்காசியில் தீத்தொண்டு நாள் வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தீயணைப்புத் துறையில் பணியின்போது உயிா்நீத்த வீரா்கள் நினைவாக ஆண்டுதோறும் ஏப்.14 முதல் 20ஆம் தேதிவரை இந்நிகழ்ச்சி கடைப்பிடிக்கப்படுகிறது. தென்காசியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மாவட்ட அலுவலா் ஜெ. கவிதா, நினைவுத் தூணில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

உதவி மாவட்ட அலுவலா் ச. வெட்டும்பெருமாள், தென்காசி நிலைய அலுவலா், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

சுரண்டை...: சுரண்டை தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நிலைய அலுவலா் முத்துச்செல்வன் தலைமை வகித்தாா். பணியின்போது இறந்த வீரா்களுக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடா்ந்து, தீயணைப்புத் துறையின் பணிகள், தீத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு பிரசாரம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.