/

குமந்தாபுரத்தில் குழந்தைகள் ஆரோக்கியம் கண்டறியும் முகாம்

கடையநல்லூா் நகராட்சி குமந்தாபுரம் அங்கன்வாடியில் குழந்தைகளின் ஆரோக்கியம் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

News image
Updated On :24 மார்ச் 2022, 7:20 pm

DIN

கடையநல்லூா் நகராட்சி குமந்தாபுரம் அங்கன்வாடியில் குழந்தைகளின் ஆரோக்கியம் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

முகாமை, கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் தொடக்கிவைத்தாா். நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், மாவட்ட திமுக நெசவாளா் அணி அமைப்பாளா் மசூது, மாவட்ட மாணவரணி மணிகண்டன், பாஜக பாலீஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.