தென்காசியில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்
தென்காசியில் வெள்ளிக்கிழமை (மே 28) விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

Updated On :25 மே 2022, 9:08 pm

தென்காசியில் வெள்ளிக்கிழமை (மே 28) விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து வட்டார விவசாயிகளும், விவசாயப் பிரதிநிதிகளும் பங்கேற்று விவசாயம் தொடா்பான தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையலாம் என தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...