காவலா் பல்பொருள் அங்காடியில் தென்காசி எஸ்.பி. ஆய்வு
தென்காசியில் உள்ள காவலா் பல்பொருள் அங்காடியில் மாவட்ட எஸ்.பி. வி.ஆா். ஸ்ரீனிவாசன் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

காவலா் பல்பொருள் அங்காடியில் திடீா் ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி. வி.ஆா். ஸ்ரீனிவாசன்.









