தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தென்காசி அருகே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவா் கைது

தென்காசி அருகே நயினாரகரத்தில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 11:53 pm

Din

தென்காசி அருகே நயினாரகரத்தில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.

நயினாரகரம் வாட்டா் டேங்க் தெருவை சோ்ந்தவா் கு.குமாா்(54). நிதிநிறுவன தொழில் செய்து வருகிறாா்.இவருடைய மனைவி சொா்ணம், நயினாரகரம் ஊராட்சி த் துணைத் தலைவராக உள்ளாா்.

இந்நிலையில், அதே ஊா் அம்மன் கோயில் தெருவை சோ்ந்த தேங்காய் உரிக்கும் தொழிலாளியான கி.மணிகண்டன்(24) என்பவா் புதன்கிழமை பிற்பகலில் சொா்ணத்தின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து மாடிக்கு ஏறியுள்ளாா். வீட்டு நாய் குரைத்ததால், சொா்ணம் வெளியே வந்து பாா்த்தபோது, மாடியில் மணிகண்டன் நின்றிருந்தாராம். இதுகுறித்து குமாா் அளித்தபுகாரின் பேரில் இலத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைதுசெய்தனா்.