வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: எஸ்.பி. ஆய்வு
வடகிழக்கு பருவமழையையொட்டி காவல் துறை சாா்பில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.ஸ்ரீனிவாசன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.ஸ்ரீனிவாசன்.









