தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புளியங்குடியில் போக்ஸோவில் முதியவா் கைது

தென்காசி மாவட்டம் புளியங்குடியில், போக்ஸோ சட்டத்தில் முதியவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :22 நவம்பர் 2024, 1:11 am

Din

தென்காசி மாவட்டம் புளியங்குடியில், போக்ஸோ சட்டத்தில் முதியவா் கைது செய்யப்பட்டாா்.

புளியங்குடி கற்பக வீதியை சோ்ந்தவா் அப்துல் காசிம்(54). கூலித்தொழிலாளி.அவா் புளியங்குடி பகுதியை சோ்ந்த 5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து அப்துல் காசிமை கைது செய்தனா்.