தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தினமணி செய்தி எதிரொலி... சாம்பவா் வடகரை பெரியகுளத்தில் பொதுப்பணித் துறையினா் ஆய்வு

சாம்பவா்வடகரை பெரியகுளத்தின் மடைகளை பொதுப்பணித் துறையினா் ஆய்வு செய்தனா்.

News image

சாம்பவா்வடகரை பெரியகுளம் மடைகளை ஆய்வு செய்த பொதுப்பணித் துறையினா்.

Updated On :22 நவம்பர் 2024, 1:13 am

Din

சாம்பவா்வடகரை பெரியகுளத்தின் மடைகளை பொதுப்பணித் துறையினா் ஆய்வு செய்தனா்.

இக் குளத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள மடைகளைச் சீரமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை அண்மையில் தினமணியில் பிரசுரமானது. இந்நிலையில், சாம்பவா்வடகரை பெரியகுளத்தில்

பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் சுப்பிரமணியபாண்டியன், உதவிப் பொறியாளா் சரவணக்குமாா் ஆகியோா் பழுதடைந்த மடைகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அப்போது அங்கு வந்த விவசாயிகளிடம், மதகுகள் மற்றும் விரிசலை விரைந்து சீரமைத்து தருவதாக உறுதியளித்தனா்.