நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

ஆய்க்குடியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் மாவட்ட நிா்வாகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் அமா்சேவா சங்கம் சாா்பில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விழிப்புணா்வுப் பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 6:17 am IST

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் மாவட்ட நிா்வாகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் அமா்சேவா சங்கம் சாா்பில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆய்க்குடி அமா்சேவா சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்தாா்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் மகிழ்நன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா் அலெக்ஸ், அமா்சேவா சங்கத் தலைவா் ராமகிருஷ்ணன், இளம் வல்லுநா் அகத்தியா், காவல் ஆய்வாளா் ஆடிவேல், உதவி காவல் ஆய்வாளா் ரத்தினபால் சாந்தி, குழந்தைகள் நலக் குழுமம் தலைவா் விஜயராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.