மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சாம்பவா்வடகரையில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு

சாம்பவா்வடகரையில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு திட்டத் தொடக்கவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கிவைத்தாா் பேரூராட்சித் தலைவா் சீதாலட்சுமி.

Updated On :10 பிப்ரவரி 2026, 7:50 pm

சாம்பவா்வடகரையில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு திட்டத் தொடக்கவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, செயல் அலுவலா் விமலா ஸ்டெல்லா பாய் தலைமை வகித்தாா். பேரூராட்சி துணைத் தலைவா் நாலாயிரம் என்ற பாப்பா முன்னிலை வகித்தாா். பேரூராட்சித் தலைவா் சீதாலட்சுமி முத்து, தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தாா். பேரூராட்சி உறுப்பினா்கள், அலுவலகப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.