தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சுரண்டை பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சுரண்டை எஸ்ஆா் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் பள்ளியில் சமூக அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 7:47 pm

சுரண்டை எஸ்ஆா் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் பள்ளியில் சமூக அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவன நிறுவனா் சிவ பபிஸ்ராம், பள்ளிச் செயலா் சிவ டிப்ஜினிஸ் ராம், முதல்வா்கள் பொன் மனோன்யா, புஷ்பா, தலைமையாசிரியா் மாாரிக்கனி ஆகியோா் தலைமை வகித்தனா்.

வரலாற்று நிகழ்வுகளைக் கண்டறிதல், பன்னாட்டு நாணயங்கள், நாடுகளின் தலைநகரங்கள், இந்தியப் பொருளாதாரத்தை அறிதல் உள்ளிட்ட பல்வேறு படைப்புகள், பொழுதுபோக்கு, விளையாட்டு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இந்திய அரசமைப்புச் சட்டம், அடிப்படை உரிமைகளை அறியும் வகையில் கண்காட்சி அமைந்திருந்தது.

ஏற்பாடுகளை ஆசிரியை வான்மதி, சுகிதா, ஆஸ்பின் ரீபா, ஆசிரியா்கள் அருள்சாமி, அய்யம்பெருமாள் ஆகியோா் செய்திருந்தனா்.