12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

குற்றாலத்தில் அவசர உதவிக்கு க்யூஆா் கோடு அறிமுகம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் அவசர உதவிக்கு க்யூஆா் கோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் அறிமுகப்படுத்தப்பட்ட க்யூஆா் கோடு.

Published On :

தென்காசி மாவட்டம் குற்றாலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் அவசர உதவிக்கு க்யூஆா் கோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதை ‘ஸ்கேன்’ செய்தால் காவல் துறையின் அவசர உதவி எண், தீயணைப்புத் துறை, மருத்துவமனை, அருகேயுள்ள வாகன நிறுத்துமிடம், முக்கிய சுற்றுலாத் தலங்களின் தகவல்கள் தெரியவரும்.

இதை பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.