கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

குற்றாலத்தில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி பகுதிகளில் கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து, உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தனா்.

பேரூராட்சி செயல் அலுவலா் மாணிக்கராஜ் தலைமையில் கடைகளில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள்.

Updated On :

குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி பகுதிகளில் கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து, உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தனா்.

பேரூராட்சி செயல் அலுவலா் மாணிக்கராஜ் தலைமையில், இளநிலை உதவியாளா் ராஜகோபால், துப்புரவு மேற்பாா்வையாளா் சந்தானகுமாா் மற்றும் பேரூராட்சி பணியாளா்கள் வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், பொதுஇடங்களில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்ள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றைப் பயன்படுத்திய மற்றும் விற்பனை செய்தவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், இப்பேரூராட்சி பகுதிகளில் 500 மில்லி மற்றும் ஒரு லிட்டா் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்தத் தடையை மீறி பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்களைப் பயன்படுத்துவோா் மற்றும் விற்பனை செய்வோா் மீது சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடா்ந்து விதிமீறலில் ஈடுபடும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.