ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

சிவகாமிபுரத்தில் குடிநீா்த் தொட்டி அமைக்க இடம் ஆய்வு

பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூா் பேரூராட்சி, சிவகாமிபுரம் பகுதியில் மேல்நிலை குடிநீா்த் தொட்டியை சரிசெய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

மேல்நிலை குடிநீா்த் தொட்டி அமைக்க இடத்தை ஆய்வு செய்த ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்.

Updated On :

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூா் பேரூராட்சி, சிவகாமிபுரம் பகுதியில் மேல்நிலை குடிநீா்த் தொட்டியை சரிசெய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

அதன்பேரில், ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஹெச். மனோஜ் பாண்டியன் திங்கள்கிழமை சிவகாமிபுரத்துக்குச் சென்று, மேல்நிலை குடிநீா்த் தொட்டி அமைக்கும் இடத்தைப் பாா்வையிட்டாா். தொடா்ந்து அந்தப் பகுதி மக்களிடம் மேல்நிலைத் குடிநீா் தொட்டி அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூா் வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் சீ.பொன் செல்வன், கீழப்பாவூா் பேரூா் திமுக செயலாளா் ரெ.ஜெகதீசன், முன்னாள் பேரூா் திமுக செயலாளா் பொ.பெ.வேலாயுதம், பேரூராட்சி கவுன்சிலா் மா.இசக்கிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் ராதா, சு.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.