அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சாரண மாணவர்கள் களப்பயணம்

திருநெல்வேலி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த சாரண மாணவர்கள் களப்பயணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்குச் சென்றனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 2:35 am

DIN

திருநெல்வேலி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த சாரண மாணவர்கள் களப்பயணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்குச் சென்றனர்.
சாரணர்களுக்கான 2018 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருது தேர்வு உற்றுநோக்குதல் களப்பயணமாக திருநெல்வேலி கல்வி மாவட்டத்தில் சாரண அமைப்பில் உள்ள 246 மாணவர்கள், 171 மாணவிகள், 46 ஆசிரியர்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்றனர். திருநெல்வேலியில் இருந்து ரயில் மூலம் திருச்செந்தூர் சென்று அங்கிருந்து பேருந்துகள் மூலம் மணப்பாடு கிராமத்திற்கு சென்று வந்தனர். மாவட்ட சாரணிய ஆணையர் ஹெலினா, பயிற்சி ஆணையர் அதிர்ஷ்டராஜ், பொருளாளர் செல்வராஜ், டைட்டஸ் ஜான் போஸ்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாவட்ட துணை ஆணையர் பால்வண்ணன் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.