முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

சங்கர்நகரில் ஜூன் 10இல் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு முகாம்

திருநெல்வேலி அருகே சங்கர்நகரில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு முகாம் இம்மாதம் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Updated On :7 ஜூன் 2018, 8:04 am IST

திருநெல்வேலி அருகே சங்கர்நகரில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு முகாம் இம்மாதம் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலர் எஸ். ராம்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2017-18ஆம் ஆண்டுக்கான 14, 16 வயதுக்கு உள்பட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 10) பிற்பகல் 2.30 மணிக்கு சங்கர்நகர் புல்வெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. தேர்வில் பங்கேற்கும் வீரர்கள் வெள்ளை நிற சீருடை, வெள்ளை நிற ஷூ அணிந்து வர வேண்டும். அசல் பிறப்புச் சான்றிதழ் கொண்டுவர வேண்டும். 14 வயதுக்கு உள்பட்டோருக்கான பிறந்த தேதி 1.9.2004-க்கு பிறகும், 16 வயதுக்கு உள்பட்டோருக்கான பிறந்த தேதி 1.9.2002-க்கு பிறகும் இருக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.