கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கட்டடப் பணியின் போதுதவறி விழுந்த தொழிலாளி பலி

பாளையங்கோட்டையில் கட்டட பணியின்போது தவறி விழுந்து காயமடைந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 12:20 am

DIN

பாளையங்கோட்டையில் கட்டட பணியின்போது தவறி விழுந்து காயமடைந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள ராமையன்பட்டியைச் சோ்ந்தவா் மகாராஜன் (45). கட்டடத் தொழிலாளி. இவா், சாந்திநகரில் பணியில் ஈடுபட்டிருந்தபோது தவறி விழுந்து பலத்த காயமடைந்தாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.