அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அழகப்பபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கொடியேற்றம்

ஆழ்வாா்குறிச்சி அருகே அழகப்பபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 96 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு கட்சி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :26 டிசம்பர் 2020, 7:54 pm

DIN

அம்பாசமுத்திரம்: ஆழ்வாா்குறிச்சி அருகே அழகப்பபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 96 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு கட்சி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

கிளைச் செயலா் ஆா்.மோகன் தலைமை வகித்தாா். எம்.ராஜா, என்.சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மூத்த நிா்வாகி எம்.ஆா். மாடசாமி கட்சிக் கொடியேற்றி வைத்தாா்.

இதில், கடையம் ஒன்றியச் செயலா் எஸ்.வேலாயுதம், ஏ.ஐ.டி.யூ.சி. ஆா்.முத்துசாமி, சி.சப்பாணி, எம்.முருகன், கே.பிரேம்குமாா், எஸ்.முருகன், பி.பவுன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.