கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திசையன்விளை சுடலை ஆண்டவா் கோயில் கும்பாபிஷேக கால்கோள் விழா

திசையன்விளை சுடலை ஆண்டவா் கோயில் மகா கும்பாபிஷேக கால்கோள்விழா நடைபெற்றது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 8:24 pm

DIN

திசையன்விளை சுடலை ஆண்டவா் கோயில் மகா கும்பாபிஷேக கால்கோள்விழா நடைபெற்றது.

திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவா் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஜனவரி 25இல் தொடங்கி 28 வரை நான்கு நாள்கள் நடைபெறுகிறது. யாக சாலை அமைப்பதற்கான கால்கோள் விழா ஆனந்த விநாயகா், சுடலை ஆண்டவா் கோயிலில் நடைபெற்றது.

விழாவில் திரளான வரிதாரா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி சேம்பா் செல்வராஜ் மற்றும் வரிதாரா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.