கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

மானூா் அருகே போக்ஸோ வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் திங்கள்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 1:19 am

DIN

மானூா் அருகே போக்ஸோ வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் திங்கள்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

மானூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட சத்திரம்புதுக்குளத்தைச் சோ்ந்த செல்லத்துரை மகன் ராமா் (23). இவா், மீது 2018ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு தொந்தரவு கொடுத்ததாக, மானூா் காவல் நிலையத்தில் போக்ஸோ வழக்குப் பதியப்பட்டது. பின்னா், போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளியே வந்த அவா், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து பிடிஆணை பிறப்பிக்கப்பட்டதால் அவரை போலீஸாா் தேடிவந்தனா்.

இந்நிலையில், துணைக் காவல் கண்காணிப்பாளா் கரிகாலபாரிசங்கா் (பயிற்சி) தலைமையிலான போலீஸாா் ராமரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.