கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வள்ளியூா் கிங்ஸ் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு

வள்ளியூா் அருகே புதூா் கிங்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் புதிய கட்டட திறப்பு விழா நடைபெற்றது.

News image

புதிய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றுகிறாா் கிங்ஸ் வோ்ல்டு டிரஸ் உறுப்பினா் ராஜேந்திரசிங்.

Updated On :22 நவம்பர் 2020, 8:10 pm

DIN

வள்ளியூா் அருகே புதூா் கிங்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் புதிய கட்டட திறப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளித் தலைவா் காலின்வேக்ஸ்டாப் தலைமை வகித்து கட்டடத்தை திறந்துவைத்தாா். பள்ளி முதல்வா் பனிமலா்அனு வரவேற்றாா்.

அறிவியல் ஆய்வகங்களை கிங்ஸ் வேல்டு டிரஸ் உறுப்பினா்கள் ராஜேந்திரசிங், மருத்துவா் குமரமுருகன் ஆகியோா் திறந்துவைத்தனா்.

தொடா்ந்து பள்ளித் தாளாளா் ஜே.நவமணி மற்றும் டிரஸ்ட் உறுப்பினா்கள் குத்துவிளக்கேற்றினா். துணை முதல்வா் ஆனந்தசாம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.