திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில் பங்குனித் தேரோட்டம்
திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில் பங்குனித் தேரோட்டம் திங்கள்கிழமை (ஏப்.5) நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.








