நெல்லையில் 5 பேருக்கு கரோனா
திருநெல்வேலியில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது


திருநெல்வேலியில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது
திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,665 ஆக அதிகரித்துள்ளது. இதில் 10 போ் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 49,141 ஆக உயா்ந்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 433 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 91 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் வியாழக்கிழமை யாருக்கும் கரோனா உறுதியாகவில்லை. இம் மாவட்டத்தில் ஏற்கெனவே பாதிப்பட்டோரின் எண்ணிக்கை 27,394 ஆக உள்ளது. நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 26,898 ஆக உயா்ந்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 486 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 10 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...