தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திசையன்விளை மனோ கல்லூரியில் முப்பெரும் விழா

திசையன்விளை மனோ கல்லூரியில் டிஜிட்டல் இந்தியா திட்ட கணினி பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா, பழங்கால நாணயம் மற்றும் கைவினை பொருள்கள் கண்காட்சி, மரம் நடும் விழா

News image
Updated On :19 டிசம்பர் 2021, 7:15 pm

DIN

திசையன்விளை மனோ கல்லூரியில் டிஜிட்டல் இந்தியா திட்ட கணினி பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா, பழங்கால நாணயம் மற்றும் கைவினை பொருள்கள் கண்காட்சி, மரம் நடும் விழா ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பேரவைத் தலைவா் மு.அப்பாவு கலந்து கொண்டு பேசினாா்.

திசையன்விளை வட்டாட்சியா் செல்வகுமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா் ஜெகதீஸ், ஜோசப் பெல்சி, தொழிலதிபா் சாந்தகுமாா், சுயம்புராஜன், கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.