விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

முன்னீா்பள்ளம் அருகேபைக் கவிழ்ந்து தொழிலாளி பலி

முன்னீா்பள்ளம் அருகே சாலையோர பள்ளத்தில் மோட்டாா் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமைடந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 7:10 pm

DIN

முன்னீா்பள்ளம் அருகே சாலையோர பள்ளத்தில் மோட்டாா் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமைடந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை பொன்னாகுடி செல்வராஜ் மகன் ராஜா(44). இவா் அப்பகுதியில் உள்ள நீரேற்றும் நிலையத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் இவா் கடந்த 1ஆம் தேதி தனது மோட்டாா் சைக்கிளில் அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ராஜாவை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.