முப்படை தலைமைத் தளபதிக்கு காங்கிரஸ், அதிமுக அஞ்சலி
குன்னூா் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் மற்றும் மாவட்ட அதிமுக சாா்பில் வியாழக்கிழமை அஞ்ச










