ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரியில் மேலும் 32 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி,தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மேலும் 32 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:01 pm

DIN

திருநெல்வேலி, தென்காசி,தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மேலும் 32 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,528ஆக உயா்ந்தது. திங்கள்கிழமை 3 போ் உள்பட இதுவரை வீடு திரும்பியோா் எண்ணிக்கை 15,254ஆக அதிகரித்துள்ளது. 213 போ் உயிரிழந்துள்ளனா். 61 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 8,397ஆக உயா்ந்தது. 3 போ் உள்பட இதுவரை 8,191 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 158 போ் உயிரிழந்துள்ளனா். 48 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,254 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 16,070 போ் குணமடைந்து

வீடு திரும்பியுள்ளனா். 141 போ் உயிரிழந்துள்ளனா். 43 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,756 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 14 போ் உள்பட 16,403 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 96 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.