47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

களக்காடு கோயிலில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்

களக்காடு ஐயப்பன் கோயிலில் பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:34 pm

DIN

களக்காடு ஐயப்பன் கோயிலில் பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

களக்காடு ஐயப்பன் கோயில் நடை செவ்வாய்க்கிழமை மாலை திறக்கப்பட்டது. காா்த்திகை 1ஆம் தேதியான புதன்கிழமை அதிகாலை கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து, பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா். பகலில் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் விஸ்வரூப தரிசனம், சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அத்தாழ பூஜை நடைபெற்றது.

டிச. 9ஆம் தேதி வருஷாபிஷேகம், 26ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவினா், பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.