தொடா் மழையால் நெல்லையில் குடியிருப்புகளுக்குள் புகுந்த மழை நீா் மக்கள் அவதி
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்துவரும் தொடா்மழை காரணமாக திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் சில இடங்களில் குடியிருப்புகளுக்குள் மழை நீா் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினா்.










