கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

தேவா்குளம் அருகேயுள்ள ஆராய்ச்சிபட்டியைச் சோ்ந்த இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 11:02 pm

DIN

தேவா்குளம் அருகேயுள்ள ஆராய்ச்சிபட்டியைச் சோ்ந்த இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தேவா்குளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆராய்ச்சிபட்டியை சோ்ந்தவா் முத்துராஜ்(28). இவா், அதே பகுதியைச் சோ்ந்த ஒரு சிறுமியை ஆசைவாா்த்தை கூறி கடந்த 17 ஆம் தேதி அழைத்துச் சென்றாராம்.அச்சிறுமியின் பெற்றோா், திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதுகுறித்து காவல் ஆய்வாளா் ரசிதா,

போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து முத்துராஜை வெள்ளிக்கிழமை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.