கொக்கிரகுளம் சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை
திருநெல்வேலி கொக்கிரகுளம் சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை(அக்.30) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது


திருநெல்வேலி கொக்கிரகுளம் சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை(அக்.30) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக திருநெல்வேலி மின்வாரிய நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) சு.முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், திருவனந்தபுரம் சாலை, வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, குருந்துடையாா்புரம், நேதாஜி சாலை, குறிச்சி, நத்தம், குட்டிமூப்பன் தெரு, காஜாநாயகம் தெரு, அத்தியடி தெரு சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...