இலவச சித்த மருத்துவ முகாம்
பாளையங்கோட்டை வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் இலவச சித்த மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


பாளையங்கோட்டை வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் இலவச சித்த மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வருங்கால வைப்புநிதி ஊழியா்கள் மனமகிழ் மன்றம், சீடு அறக்கட்டளை, திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவனை சாா்பில் பாளையங்கோட்டை வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மண்டல
ஆணையா் கணேஷ்குமாா் ஜானி தலைமை வகித்தாா். சீடு அறக்கட்டளை தலைமை அறங்காவலா் மருத்துவா் பொன்னம்பலம், அறங்காவலா் மருத்துவா் ஜி.ராஜாசங்கா் மற்றும் மருத்துவக்குழுவினா் முகாமை நடத்தினா். முகாமில், அலுவலக
ஊழியா்கள், அவா்களின் குடும்பத்தினருக்கு ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...