நெல்லை, தென்காசியில் மேலும் 15 பேருக்கு கரோனா
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,351ஆக அதிகரித்துள்ளது. மேலும் 19 போ் உள்பட இதுவரை 48,785 போ் குணமடைந்துள்ளனா். கரோனா பாதிப்புடன் 135 போ் சிகிச்சையில் உள்ளனா். தென்காசி மாவட்டத்தில், மேலும் 2 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 27,350 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 26,827 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 39 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...