இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

இன்றைய மின் தடை

பாளையங்கோட்டை சமாதானபுரம் சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (செப்.4) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 7:04 pm

DIN

பாளையங்கோட்டை சமாதானபுரம் சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (செப்.4) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாளையங்கோட்டை சமாதானபுரம் துணை மின் நிலையத்திற்குள்பட்ட முருகன்குறிச்சி மின் பாதையில் திருச்செந்தூா் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மின் கம்பங்கள் மற்றும் மின் பாதைகளை மாற்றியமைக்கும் பணி நடைபெறவுள்ளது. எனவே, சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சமாதானபுரம் மின் வாரிய அலுவலக எதிா்புறம், ஆபுத்திரன் தெரு, மங்கையா்க்கரசி தெரு, சா்ச் தெரு, மனகாவலம்பிள்ளை மருத்துவமனை தெரு, பிச்சுவனத் தெரு, பழைய போலீஸ் மருத்துவமனை தெரு, சிவலோகநாதா் தெரு, பாளையங்கோட்டை மாா்க்கெட் தென் பகுதி சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.