இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

ம.தி.தா. இந்துக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம்

திருநெல்வேலி அருகே உள்ள பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 7:00 pm

DIN

திருநெல்வேலி அருகே உள்ள பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட ம் சாா்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு கல்லூரி முதல்வா் அ.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பேட்டை நகா்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ராணி உரையாற்றினாா். முகாமில் கல்லூரி ஆசிரியா்கள், மாணவா் - மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதில், சுயநிதி பிரிவு இயக்குநா்(பொ) பாலசுப்பிரமணியன், உள்தரக்கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பாளா் கே.பாலசுப்பிரமணியன் உள்பட பலா் பங்கேற்றனா்.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சு.பரமசிவன் வரவேற்றாா்.

படவரி பயக03ஐசஇ:

தடுப்பூசி முகாமில் பங்கேற்றோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.